Wednesday, October 3, 2012

இராமநாதபுரத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய இரத்ததான முகாம்!

அக்டோபர் - 02 - ல் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனை இரத்த வங்கியும் இணைந்து மாபெரும் இரத்ததான முகாம் இராமநாதபுரம் தலைமை மருத்துவமனையில் நடைபெற்றது.
 பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா மாவட்ட தலைவர் செய்யது ஹாலிது தலைமை தாங்கினார்.

 பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா மாவட்ட இரத்ததான பொறுப்பாளர் நஜுமுதீன், மாவட்ட தலைமை மருத்துவமனை இரத்த வங்கி பொறுப்பாளர் டாக்டர்.கருப்புசாமி M .S .,

பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா மாவட்ட செயலாளர் ஹசன் அலி , ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா, கேம்பஸ் ப்ரண்ட் ஆப் இந்தியா, சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியாவி செயல்வீரர்கள் கலந்து கொண்டு 30 யூனிட்க்கும் அதிகமான இரத்தத்தை பொதுநலன் கருதி உயிர் காக்க தானமாக கொடுத்தனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza