ராமநாதபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியாக இருப்பவர் கோவிந்தராஜுலு. இவர் மீது பல்வேறு புகார்கள் கூறப்பட்டு வந்தன. இதன் அடிப்படையில் மதுரை உயர்நீதிமன்ற கிளை பதிவாளர் உதயன் தலைமையிலான குழு விசாரணை நடத்தியது.
இதற்கான உத்தரவை வழங்க சென்றபோது நீதிபதி வீட்டில் இல்லை. இதனை தொடர்ந்து அவரது வீட்டு கதவில் உத்தரவு நகலை அதிகாரிகள் ஒட்டி சென்றனர்.


0 கருத்துரைகள்:
Post a Comment