Wednesday, October 10, 2012

நமதூர் பள்ளிவாசல் ஊரணி சுத்தம் செய்யப்படுகின்றது

நமதூர் பள்ளிவாசல் ஊரணி சுத்தம் செய்யப்பட்டு ஆழப்படுத்தும் பணி நடந்துவருகின்றது. அதன் ஒரு சில காட்சிகள்...

             JCP இயந்திரத்தின் மூலம் ஊரணியை சுற்றி அகலப்படுத்தப்படுகிறது

 


தண்ணீரை வெளியேற்ற தண்ணீர் இறைக்கும் இயந்திரம் பொறுத்தப்படுகின்றது

  

தண்ணீரை வெளியேற்ற தண்ணீர் இறைக்கும் இயந்திரம் பொறுத்தப்படுகின்றது


ஊரணி தண்ணீரை பிரயோஜனமாக நமதூர் பள்ளிவாசல் தோப்பில் இருக்கும் தென்னை கன்றுகளுக்கு பாய்ச்சப்படுகின்றது


ஊரணி தண்ணீர் முற்றிலும் வெளியாக்கப்பட்டுள்ளது


மீன்கள் செத்து துர்நாற்றம் வருவதை தடுக்க மீன்களை பிடித்து அப்புறப்படுத்தப்படுகின்றது

  

ஊரணியில் பிடிக்கப்பட்ட மீன்கள் அகற்றப்பட்டு குமித்து வைக்கப்பட்டுள்ளது 

 

நன்றி : சுஹைபுதீன் & ஜியாவுர் ரஹ்மான்

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza