Saturday, May 14, 2011

புதுச்சேரியில் காங்கிரஸ் வீழ்ந்தது

rangasamy
மாஹி:யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது. தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய முன்னாள் முதல்வர் ரெங்கசாமி உருவாக்கிய என்.ஆர் காங்கிரஸ்-அ.இ.அ.தி.மு.க கூட்டணி ஆட்சியை பிடித்துள்ளது.

என்.ஆர்.காங்கிரஸ் 15 இடங்களை கைப்பற்றிய பொழுது அ.இ.அ.தி.மு.க ஐந்து இடங்களில் வெற்றிப்பெற்றது. ஆளுங்கட்சியான காங்கிரஸ் ஏழு இடங்களையே கைப்பற்றியது. கூட்டணி கட்சியான தி.மு.கவுக்கு இரண்டு இடங்களே கிடைத்தன.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza