Thursday, May 5, 2011

அஷ் சஹீத் அஷ் ஷெய்க் உஸாமா பின் லாதின்

OurUmmah: பொறியல் பட்டதாரியான அஷ் சஹீத் அஷ் ஷெய்க்  உஸாமா பின் லாதின் 1980 ஆம் ஆண்டு தனது செல்வம் செழிக்கும் வாழ்கையை துறந்து ஆப்கானிஸ்தானை ரஷிய கம்யூனிஸ படைகளிடம் இருந்து விடுவிக்க ஆயுதம் தரித்தார் அன்று அவர் அமெரிக்காவுக்கு மிகவும் பிடித்தமானவர் ஆப்கான் தேசத்தில் இருந்து ரஷிய கம்யூனிஸ படைகளை விரட்டும் போரில் தன்னை முழுமையாக அர்பணித்தார் அரபு முஸ்லிம் உலகுக்கு அரபிகள் அல்லாதோர் முன்னெடுக்கும் ஆப்கான் ஜிஹாத்தின் முக்கியதுவத்தை போதித்ததில் அஷ் சஹீத் அஷ் ஷெய்க்  அப்துல்லாஹ் அஸ்ஸாமுக்கு அடுத்த படியாக இவர் இருந்துள்ளார் இவர் ரஷிய கம்யூனிஸ ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடிய அதேவேளை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மத்திய கிழக்கு மீதான ஆக்கிரமிப்பையும் கடுமையாக எதிர்த்தார்.

இதனால் இவர் மேற்கு உலகினால் பயங்கரவாதி என்ற நாமம் சூட்டப்பட்டார் பின்னர்  அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலை நடத்தியதாக அமெரிக்கா இவர் மீது குற்றம் சாட்டியது இவர் முதல் தர சர்வதேச பயங்கரவாதியாகவும் மனித குல விரோதியாகவும் சித்தரிக்கப்பட்டார் ஆனால் முஸ்லிம் உம்மாஹ் இவரை ஒரு மா வீரனாக, உயர்ந்த தியாகியாக பார்க்கின்றது   விரிவாக  இன்னும் சிலர் இவரை இஸ்லாத்தை கைஜேக் பண்ணிகொண்ட ஒருவராகவும் இவரினால் இஸ்லாம் தவறாக புரிந்து கொள்ளபடுவதாக குற்றம் சாட்டுகின்றது , சில இஸ்லாமிய பிரச்சார இயக்கங்கள் இவரை மேற்கின் பாணியில் ஒரு பயங்கரவாதியாக அணுக முற்பட்டுள்ளது ஆனால் அந்த இஸ்லாமிய பிரச்சார இயக்கங்களுக்கு அப்பால் பரந்த முஸ்லிம் உம்மாஹ் அவரை தியாகியாக மா வீரனாக தமக்காக தமது மார்கத்துக்காக அவர் தன்னை அர்ப்பணித்து கொண்டவராக பார்க்கின்றது அதில் வியப்பு எதுவும் இல்லை என்றுதான் விளங்குகின்றது.

இன்று அந்த உள்ளங்கள் அஷ் சஹீத் அஷ் ஷெய்க்  உஸாமா பின் லாதினுக்கு இறைவன் உயர்ந்த சொர்கத்தையும் பாவ மன்னிப்பையும் வழங்க வேண்டும் என்று பிராத்தனை செய்கின்றது அவருக்காக மறைவான ஜனாஸா தொழுகையில் ஈடுபடுகின்றது.

அஷ் சஹீத் உஸாமா பின் லாதின் அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலை நடத்தினாரா ? இல்லையா ? என்பதற்கு அப்பால் அமெரிக்கா யாரை வேண்டுமானாலும் கூட்டம் கூட்டமாக கொலை செய்யலாம் , எவ்வளவு தொகையினரை வேண்டுமானாலும் கொன்று குவிக்கலாம்  அது யுத்தம் அந்த யுத்தத்தை அமெரிக்காவும் மேற்கு நாடுகள் அப்படிதான் நடத்தும் ஆனால் அமெரிக்காவை யாராவது திருப்பி தாக்கினால் அவர் பயங்கரவாதி அது பயங்கரவாதம் ? இதுதான் மேற்கின் நீதி என்று முஸ்லிம் உம்மாஹ் தெரிந்துகொள்ளும்போது ஆயுத போராட்டங்களின் தோற்றம் மேற்கு கொள்கைகளின்  தவிர்கமுடியாத உற்பத்தியாக மாறிவிடுகின்றது.

இன்று ஒரு உஸாமா மரணித்திருக்கலாம் ஆனால் பல ஆயிரம் உஸாமாக்கள் உருவாகும் களம் இன்னும் திறந்துள்ளது மேற்கு உலக அரசுகள் தமது ஆக்கிரமிப்பு கொள்கைகளையும், இஸ்லாத்தின் மீதான மறைமுக போரையும் முடிவுக்கு கொண்டுவரவேண்டும் மேற்கு உலகு சில இஸ்லாமிய பிரச்சார இயக்கங்களை அணுகுவதன் ஊடாகவும் சில இஸ்லாமிய பிரச்சார இயக்கங்கள் மேற்குடன் சில உடன்பாடுகளை கண்டுகொள்வதன் ஊடாகவும் மட்டும் இதை வெற்றி கொள்ளமுடியாது மேற்கு உலகம் தம்மை திருத்தி கொள்ளவேண்டும் தமது பயங்கரவாதத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டுவரவேண்டும் அது நிகழ்ந்தால் பல ஆயுத போராட்டங்களுக்கு தேவை இருக்காது மேற்கு தனது பயன்கரவாதங்களை நிறுத்தி கொள்ளுமா ?

அஷ் ஷெய்க் உஸாமா பின் லாதின் கொல்லப்பட்ட பின்னரும் அவரின் உடலை கைப்பற்றி சென்று கடலில் வீசி எரிந்துள்ளது அமெரிக்க நிர்வாகம் இது முற்றிலும் இஸ்லாத்துக்கு முரணான ஜனாஸா அடக்கும் முறை என்று ஆலிம்கள் தெரிவிக்கின்றனர் அதேவேளை வீசி எறிந்துவிட்டு தாம் இஸ்லாமிய முறையில் அடக்கம் செய்ததாக அறிவித்து வருகின்றது .

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza