2010-11 ஆம் ஆண்டுக்கான +2 தேர்வு முடிவுகளில் 2 ஆயிரத்து 720 பேர் கணிதத்தில் 200/200 மதிப்பெண்கள் பெற்றிருப்பதாகத் தெரிவிக்கபட்டுள்ளது.
இந்த ஆண்டு கணிதப் பாடத்தில் அதிக பட்சமாக 2,720 மாணவர்கள் 100% மதிப்பெண் பெற்றுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக வேதியியலில் 1,243 பேர் 100% மதிப்பெண் பெற்றுள்ளனர்.உயிரியலில் 615 பேரும், கணிணி அறிவியலில் 223 பேரும், தாவரவியலில் 4 பேரும் 100% மதிப்பெண் பெற்றுள்ளனர்.
கணிதத்தில் அதிக மதிப்பெண் பெறுபவர்களை கணிதப்புலி என்பார்கள். விலங்கியல் பாடத்தில் இந்த ஆண்டு ஒருவர் கூட 100% மதிப்பெண் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:
Post a Comment