ஷார்ஜா,ஜன.12:ஒட்டகத்தின் பாலிலிருந்து புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாக அரப் சயன்ஸ் இன்ஸ்ட்யூட் அண்ட் டெக்னாலஜி ஃபவுண்டேசனின் தலைவர் டாக்டர் அப்துல்லா அல் நஜ்ஜார் அறிவித்துள்ளார்.
ஒட்டகத்தின் பாலும், சிறுநீரும் கலந்து எலிகள் பின்னர் மனிதர்களில் சோதனை நடத்தியதாக அவர் விளக்கமளித்தார்.
2008 ஆம் ஆண்டு ஷார்ஜா பல்கலைக்கழகத்தில் துவங்கிய இந்த பரிசோதனை பூர்த்தியானது பாக்தாத் கேன்ஸர் இன்ஸ்ட்யூட்டிலாகும்.
இந்த மருந்திற்காக பிரிட்டனில் காப்புரிமைப் பெற்று தனியாக அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.

செய்தி:பாலைவனதூது
0 கருத்துரைகள்:
Post a Comment