பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் கடந்த புனித ரமலான் மாதத்தில் அகில இந்திய அளவில் " இஃப்தார் கிட்" எனப்படும் நோன்பு திறப்பதற்கான உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வந்தது.
அதன் ஒரு பகுதியாக. நமதூரிலும் இஃப்தார் கிட் சுமார் 25 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.
0 கருத்துரைகள்:
Post a Comment