பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக ஒவ்வொரு வருடமும் ஃபித்ரா எனப்படும் நோன்பு பெருநாள் தர்மம் நமதூரில் தகுதி உடையோருக்கு விநியோகிக்க பட்டு வருகிறது.
அது போலவே இவ்வருடமும் இந்த நோன்பு பெருநாள் தர்மம் சுமார் 25க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.
0 கருத்துரைகள்:
Post a Comment