Monday, February 3, 2014

ஆண்டு விழாவை முன்னிட்டு MMS சார்பாக விளையாட்டு போட்டிகள்

நமதூர் அரபி ஒலியுல்லா பள்ளிகளின் 124-ஆவது  ஆண்டு விழா மற்றும் விளையாட்டு  விழா எதிர் வரும் பிப்ரவரி 6-ம் தேதி வியாழக்கிழமை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் சிறப்பான முறையில் நடைபெற்று வருகின்றன.

இதனையொட்டி நமதூர் முஸ்லிம் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக ஒவ்வொரு வருடமும் இளைங்கர்களுக்கான  விளையாட்டு போட்டிகளும் தனியே நடத்தப்பட்டு  பரிசளிக்கப்பட்டு வருகின்றன. 


இந்த வருடமும் கிரிக்கெட், வாலிபால் உட்பட பல விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இவ்விளையாட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகளை முஸ்லிம் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் சிறப்பப செய்து வருகின்றனர்.




0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza