SDPI கட்சியின் சார்பாக ஈத் மிலன் நிகழ்ச்சி இன்று(17.08.2013) சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அபுபேலசில் நடைபெற்றது.
கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்,மாநில பொது செயலாளர் நெல்லை முபாரக்,மாநில செயலாளர் செய்யதலி,மாநில செயற்குழு உறுப்பினர் மற்றும் ஊடகத்துறை பொறுப்பாளர் உஸ்மான் கான்,கனி ஆகியோர் உடனிருந்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு ஊடகத்துறையை சேர்ந்த நண்பர்கள் 40 க்கும் மேற்ப்பட்டோர் கலந்துகொண்டனர்.அதில் மாநில தலைவர்கள் அவர்கள் இன்றைய அரசியல் சூழ்நிலையை பற்றியும்,அதோடு SDPI கட்சியின் அரசியல் செயல்பாடுகள் என்ன என்பதையும் சிறு உரையாக நிகழ்த்தினார்.
-Source : Sdpitamilnadu.org
0 கருத்துரைகள்:
Post a Comment