தமிழகம் இரயில்வே துறையில் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதை கண்டித்து எஸ்.டி.பி.ஐ (சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா )கட்சி சார்பில் இன்று இரயில் மறியல் நடைபெறுகிறது.
சென்னையில் மாநிலத்தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி தலைமையில் மாலை சுமார் 4 மனி அளவில் சென்னை செண்ட்ரல் இரயில் நிலையத்தில் இரயிலை மறித்து ஆர்ப்பாட்டம் செய்யப்படும்.
நெல்லையில் மாநிலச்செயலாளர் கே.செய்யது இப்ராஹிம் தலைமையில் சுமார் 3 மணி அளவில் இரயில் மறியல் நடைபெறும்.
0 கருத்துரைகள்:
Post a Comment