எஸ்.டி.பி.ஐ (SDPI) கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது அவர்கள்,இன்று கேப்டன் தொலைக்காட்சியில் பிற்பகல் 1-1.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நேரடி நிகழ்ச்சியில் அஃப்சல் குரு தூக்கிலிடப்பட்டதன் பின்னணி குறித்தும்,இந்திய ஆட்சியாளர்களும்,அரசு எந்திரங்களும் எவ்வாறு இந்திய அரசியல் சாசன சட்டத்தை இழிவுபடுத்தி புறக்கணிக்கின்றன என்பது குறித்தும் விரிவாக விவாதிக்கிறார்.
0 கருத்துரைகள்:
Post a Comment