பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக "திரைத்துறை - ஒரு சமூகப் பார்வை " என்ற தலைப்பில் கருத்தரங்கம் வருகின்ற 20 பிப்ரவரி 2013 அன்று சென்னை எழும்பூர் பாண்டியன் ஹோட்டலில் மாலை 6.45 மணி அளவில் நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் A.S இஸ்மாயில் , மாநில செயற்குழு உறுப்பினர் A.அஹமது ஃபக்ருதீன் , எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி , இயக்குனர் சீமான், இயக்குனர் அமீர் மற்றும் நடிகர் ராதாரவி ஆகியோர் கலந்து கொண்டு உரை நிகழ்த்த இருக்கிறார்கள் .
இந்நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டு கொள்கிறோம்.
0 கருத்துரைகள்:
Post a Comment