மகாராஷ்டிரா மாநிலம் துலேவில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் பெரும் கலவரமாக வெடித்து துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக் கணக்கானோர் காயமடைந்தனர்.
கைது செய்யப்பட்ட 6 பேரையும் ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இந்த கலவரத்தில் முக்கியப் பங்காற்றியதாக 6 காவலர்களை மும்பை காவல்துறை கைது செய்துள்ளது. கைது செய்யப் பட்ட 6 பேரும் ஜனவரி 6 அன்று நடைபெற்ற கலவரத்தில் பங்கேற்று பொது மக்களின் சொத்தைச் சேதப்படுத்தியதற்கான வீடியோ ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்ட 6 பேரையும் ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

0 கருத்துரைகள்:
Post a Comment