Friday, December 14, 2012

பள்ளிவாசல்களின் மீது தாக்குதல்: நடவடிக்கை எடுக்க கோரி அனைத்து முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் முற்றுகை போராட்டம் அறிவிப்பு!


இராமநாதபுரத்தில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து இசுலாமிய வழிபாட்டுத்தளங்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் காவி பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி 144 தடை உத்தரவை மீறி வரும் 15.12.2012 அன்று காலை 10.00 மணியளவில் மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகம் (CAMP OFFICE) முன் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று அனைத்து இசுலாமிய மக்கள் கூட்டமைப்பு அறிவித்
துள்ளது. இந்த போராட்டத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தில் வசிக்கும் இசுலாமிய பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza