திண்டுக்கல் : திண்டுக்கல்லில் கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளை கிழித்து , எரித்த காவி பயங்கரவாதிகளை கண்டித்து முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ அமைப்புகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர் .
இக்கண்டன உண்ணாவிரதப் போராட்டத்தில் பாப்புலர் ஃ ப்ரண்ட் ஆப் இந்தியாவின் திண்டுக்கல் மாவட்டச் செயாலாளர் இலியாஸ் மற்றும் SDPI கட்சியின் மாவட்டத் தலைவர் அப்துர் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டு கண்டனஉரை நிகழ்த்தினார்கள் . இதில் பாப்புலர் ஃ ப்ரண்ட் ஆப் இந்தியா மற்றும் SDPI கட்சி நிர்வாகிகள் உட்பட 1000 த்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment