Tuesday, December 18, 2012

இராமேஸ்வரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஜன.1 முதல் ஹெல்மெட் கட்டாயம்

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வரும் ஜனவரி 1 முதல் இரு சக்கர வாகன ஓட்டிகள் தலைக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இராமநாதபுரம் முதல் இராமேஸ்வரம் வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்கள் அதிகமாக நடைபெற்று வருவதால் இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளது.



 இது குறித்து ராமேஸ்வரம் டி.எஸ்.பி., மயில்

வாகணன் கூறியதாவது: ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடத்தில், 2013 

முதல், விபத்து இல்லாத நகரமாக 
மாற்றிட,ஜன.,1 தேதி முதல், 
டூவீலரில் செல்பவர்கள், ஹெல்மெட் கண்டிப்பாக அணிந்து செல்ல 
வேண்டும். மீறினால், அபாரதம் 
விதிக்கப்படும், என்றார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza