Tuesday, September 25, 2012

பெரியப்பட்டிணத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து நடத்திய இரத்த தான முகாம்!


இராமநாதபுரம்:இராமநாதபுரம் மாவட்டம் பெரியப்பட்டிணத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக செப்டம்பர் 24 (24.09.2012) அன்று இரத்த தான முகாம் நடைபெற்றது.

இந்த முகாமுக்கு மாவட்ட சுகாதார துணை இயக்குனர் Dr.பாலசுப்புரமனியன் அவர்கள் தலைமை தாங்கினார்.
 Dr.N. கருப்புசாமி MS(இரத்த வங்கி அலுவலர்,இராமநாதபுரம்) , Dr.A.நிலோஃபர் நிஸா MBBS(மருத்துவர், பெரியப்பட்டினம்) , K.கதிரேசன்(சுகாதார ஆய்வாளர்,பெரியப்பட்டினம்),  பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் இராமநாதபுர மாவட்ட இரத்த தான பொறுப்பாளர் சகோ.நஜிம் , பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பெரியப்பட்டினம் நகர தலைவர் முகம்மது சலீம் , பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட செயள்லர் அசன் அலி , SDPI கட்சியின் பெரியப்பட்டினம் நகர செயலாளர் சேகுஇபுராகிம் மற்றும் SDPI கட்சியின் தொகுதி தலைவர் பைரோஸ்கான் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.



பெரியபட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பாப்புலர் ஃபிரண்ட் ஃஆப் இந்தியா இணைந்து நடத்திய இரத்த தானமுகாம் 24/09/12 அன்று நடைபெற்றது

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza