இஸ்லாமாபாத்:ட்ரோன்(ஆளில்லா விமானம்) தாக்குதல் நடத்தியது அமெரிக்கா தான் என அதிபர் பாரக் ஒபாமாவின் அறிக்கைக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ட்ரோன் தாக்குதல்கள் ராணுவ தந்திரங்களின் ஒரு பகுதியாக இருந்தாலும் அது சட்டவிரோதமானதும், ஏற்றுக்கொள்ள இயலாததுமாகும் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அப்துல் பாஸித் கூறியுள்ளார்.
ட்ரோன் தாக்குதல்கள் விபரீத விளைவுகளை உருவாக்கும் என்றும், இவ்விவகாரத்தில் தங்களது முடிவு தெளிவானது என்றும் அப்துல் பாஸித் கூறியுள்ளார்.

0 கருத்துரைகள்:
Post a Comment