புதுடெல்லி:பணம் கொடுத்து செய்தி வெளியிடுவது(paid news) குறித்த புகார்களில் குற்றவாளிகள் என கண்டுபிடிக்கப்படும் பத்திரிகையாளர்கள், வேட்பாளர்கள், தேர்தல் அதிகாரிகள் ஆகியோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ப்ரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
தேர்தல் நடைபெறும் ஐந்து மாநிலங்களில் இருந்து இத்தகைய புகார்கள் வந்துள்ள சூழலில் இந்த எச்சரிக்கையை விடுப்பதாக ப்ரஸ் கவுன்சில் சேர்மன் மார்க்கண்டேய கட்ஜு கூறினார்.
பணம் கொடுத்து செய்திகளை வெளியிடுவது சுதந்திரமான தேர்தல் நடைமுறைக்கு அச்சுறுத்தலாகும்.
0 கருத்துரைகள்:
Post a Comment