திரிபோலி:நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட லிபியாவின் முன்னாள் அதிபர் முஅம்மர் கத்தாஃபியின் மூத்த மகனும், கத்தாஃபி ஆட்சியில் முக்கிய நபருமான ஸைஃபுல் இஸ்லாமிற்கு நீதியான விசாரணையை உறுதிச்செய்வோம் என தற்காலிக அரசான தேசிய இடைநிலை குழு(என்.டி.சி) அறிவித்துள்ளது.
ஸின்தானிற்கு தப்பிச் செல்லும் வழியில் உபாரி பாலைவனத்தில் வைத்து ஸைஃபுல் இஸ்லாம் மற்றும் அவரது மெய்க்காப்பாளர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment