இஸ்லாமாபாத்:ஆப்கான் போராளிகள் வடமேற்கு எல்லையில் பாகிஸ்தானின் இராணுவப் படையுடன் நடத்திய தாக்குதலில்326 பேர் கொல்லப்பட்டனர். குடிமக்களின் வீடுகளை நோக்கியும் குண்டு மழை பொழிந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இராணுவப் படைவீரர்களும், போலீஸ்காரர்களும் கொல்லப்பட்டவர்களில் அடங்குவர்.
சித்ரல் என்ற பகுதியைச் சேர்ந்த அரந்து என்ற இடத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றது.
0 கருத்துரைகள்:
Post a Comment