Tuesday, July 19, 2011

திக்விஜய் சிங்கின் அறிக்கை:கைகழுகிய காங்கிரஸ்

images16
புதுடெல்லி:ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கம் வெடிக்குண்டு தொழிற்சாலையை உருவாக்குகிறது என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங்கின் அறிக்கைக்கு முறையான பதிலளிக்காமல் காங்கிரஸ் கட்சி நழுவியது.

இத்தகைய ’தேவையற்ற ஊகங்கள்’ விசாரணைக்கு உதவாது என கூறுகிறார் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் மனீஷ் திவாரி. சிங்கின் கருத்துக்களை குறித்து பதிலளிப்பது எனது வேலையல்ல என மனீஷ் திவாரி கூறினார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza