அமிர்தரஸ்:இந்திய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 14 பாகிஸ்தானியர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.சட்டத்திற்கு புறம்பாக நாட்டின் எல்லையை கடந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட 10 மீன் பிடித்தொழிலாளிகள் உள்பட 14 பேர் கொண்ட குழுவை வாகா எல்லையில் பாகிஸ்தான் ரேஞ்சர்களிடம் இந்திய அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
குஜராத், ஜம்மு-கஷ்மீர், பஞ்சாப், மஹராஷ்ட்ரா ஆகிய மாநிலங்களில் உள்ள சிறைகளில் இவர்கள் அடைக்கப்பட்டிருந்தனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment