Friday, April 15, 2011

பினாயக் சென் ஜாமீன் மனு: இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை

ARV_BINAYAK_547565e
புதுடெல்லி:மாவோயிஸ்டுகளுடன் தொடர்பிருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரபல சமூக ஆர்வலரும், மருத்துவருமான பினாயக் சென்னின் ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
தனது ஜாமீன் மனுவை சட்டீஷ்கர் உயர்நீதிமன்றம் தள்ளுபடிச் செய்ததை எதிர்த்து சென் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

 தன்னை ஆதாரங்கள் ஏதுமில்லாமல் தண்டித்துள்ளதாக பினாயக் சென் தனது ஜாமீன் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார். பினாயக் சென்னிற்கு ஜாமீன் அளிப்பதை சட்டீஷ்கர் அரசு எதிர்க்கிறது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza