துபாய் ஐக்கிய அரபு அமீரகத்தில் நல்ல பல சமூக நலப் பணிகளைச் செய்து வரும் Emirates India Fraternity Forum (EIFF) வருகிற 22.04.2011 அன்று “ஆரோக்கியமான இஸ்லாமிய குடும்பம்” என்ற தலைப்பில் ஷார்ஜாவில் குடும்பங்கள் ஒன்று சேரும் (Family Get-Together) ஒரு மாலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதுகுறித்து EIFF விடுத்துள்ள அழைப்பிதழ் வருமாறு:
Emirates India Fraternity Forum (EIFF)
நடத்தும்
நடத்தும்
“ஆரோக்கியமான இஸ்லாமிய குடும்பம்”
Healthy Islamic Family
Healthy Islamic Family
அன்புடையீர்,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
நல்லதொரு குடும்பம்! பல்கலைக் கழகம்!!
உங்கள் குடும்பத்தாரின் உடல் நலம் உங்கள் கையிலா? மருத்துவரின் கையிலா?
ஆரோக்கியமான அழகிய குடும்பம் அமைத்திட…
இன்பமான இஸ்லாமிய குடும்பம் என்ற கனவு நனவாகிட…
இதோ ஓர் அரிய வாய்ப்பு!
நாள் : 22.04.2011 வெள்ளிக்கிழமை
நேரம் : மாலை 5 முதல் 8 மணி வரை
இடம் : ஸ்டார் இண்டர்நேஷனல் ஸ்கூல், நேஷனல் பெயிண்ட் அருகில், ஷார்ஜா, ஐக்கிய அரபு அமீரகம் (UAE)
நேரம் : மாலை 5 முதல் 8 மணி வரை
இடம் : ஸ்டார் இண்டர்நேஷனல் ஸ்கூல், நேஷனல் பெயிண்ட் அருகில், ஷார்ஜா, ஐக்கிய அரபு அமீரகம் (UAE)
சிறப்புரையாற்றுபவர்கள்:
“இஸ்லாமியப் பார்வையில் நல்லதொரு குடும்பம்”
சகோ. S.A. செய்யது அலீ M.Com.
சகோ. S.A. செய்யது அலீ M.Com.
“மார்பகப் புற்றுநோய்”
டாக்டர் ராணி நடராஜன் MD (Obs. & Gyn.), Prime Medical Center
டாக்டர் ராணி நடராஜன் MD (Obs. & Gyn.), Prime Medical Center
“ஆரோக்கியமான வாழ்வுக்கு அருமையான செய்திகள்”
டாக்டர் முஹம்மத் இஸ்மாயீல் B.P.T., M.Sc. (Senior Specialist Therapist, Rashid Hospital, Dubai)
டாக்டர் முஹம்மத் இஸ்மாயீல் B.P.T., M.Sc. (Senior Specialist Therapist, Rashid Hospital, Dubai)
முன்னிலை வகிப்பவர்கள்:
M.S. ஹபீபுர் ரஹ்மான் B.Sc., B.Tech.
(Executive Director, Power International Facility Management)
(Executive Director, Power International Facility Management)
M.M.S. ஹாஜா அலாவுதீன் (Human Resource, Starta)
ஆரோக்கியமான இஸ்லாமிய வாழ்வு குறித்த விழிப்புணர்வைப் பெறுவதற்காக அமீரகத்தில் நல்ல பல சமூகப் பணிகளைச் செய்து வரும் Emirates India Fraternity Forum (EIFF) ஏற்பாடு செய்துள்ள இந்த இனிய மாலை நிகழ்ச்சியில் அமீரகவாழ் குடும்பங்கள் திரளாகப் பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணில் அல்லது மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொண்டு தங்கள் வருகையை உறுதிப்படுத்தி முன்பதிவு செய்துகொள்ளவும்:
சகோ. முனவ்வர்: 050-4265783 Or mohamed.munavvar@yahoo.com
தேநீர்+இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குழந்தைகள் தனியாகப் பராமரிக்கப்படுவர். அவர்களுக்குத் தனியாகப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்படும்.
இது குடும்ப நிகழ்ச்சி என்பதால் தனிநபர்களுக்கு (Bachelors) அனுமதியில்லை.
இப்படிக்கு,
செயலாளர்
Emirates India Fraternity Forum (EIFF)
செயலாளர்
Emirates India Fraternity Forum (EIFF)

0 கருத்துரைகள்:
Post a Comment