புனே:சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் மஹாராஷ்டிர மாநில தலைவராக லியாகத் அலிகான் தேர்வுச் செய்யப்பட்டுள்ளார்.ஆகா காஸி துணைத்தலைவராகவும், பொதுச்செயலாளராக அஸ்ஹர் தம்பூலி, செயலாளர்களாக அஸீஸ் கான் ஷோலாப்பூர், ஸீஷான் ஷேக் ஆகியோரும், பொருளாளராக செய்யத் அமீன் ஸத்தாரும் தேர்வுச் செய்யப்பட்டுள்ளனர்.
புனேயில் நடந்த மாநில பிரதிநிதிகள் கவுன்சிலில் நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. தேசிய பொதுச்செயலாளர் எ.ஸயீத் தேர்தல் கண்காணிப்பாளராக பணியாற்றினார்.

0 கருத்துரைகள்:
Post a Comment