சென்ற மே 21 அன்று 166 உயிகளைப் பலி வாங்கிய ஏர் இந்தியா விமான விபத்துக்கு விமானி சரிவர தூங்காமல் விமானத்தை இயக்கியதால் ஏற்பட்ட களைப்பே காரணம் எனத் தெரிய வந்துள்ளது.
முன்னதாக இது குறித்து விசாரணை நடத்திய இந்திய விமானப் போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம் நடத்திய விசாரணையின் முடிவில் இந்த உண்மை தெரிய வந்துள்ளது.
ஏர் இந்தியா நிர்வாகம் இது குறித்து கருத்து சொல்ல மறுத்து விட்டது.
NEWS : INNERAM.COM
0 கருத்துரைகள்:
Post a Comment