Friday, November 19, 2010

IFF - பிரடேர்நிட்டி மினா அரபா உதவி மையங்கள்


ஜித்தா : பல்வேறு இந்தியா மாநிலங்களிலிருந்து வந்துள்ள ஹாஜிகளுக்கு பெருமளவில் உதவியாக அமைந்தது இந்தியா பிரடேர்நிட்டி பாரம் (India Fraternity forum IFF) ஏற்பாடு செய்திருந்த தகவல் மற்றும் உதவி மையம்.

காணமல் போனவர்களை தேடி கண்டுபிடிக்கவும் வழி தெரியாமல் தவித்துக்கொண்டிருப்பவர்களை  அவரவர் இருப்பிடங்களுக்கு கொண்டு சேர்க்கவும் இருபத்திநான்கு மணி நேர சேவை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது .  

அரபா மற்றும் மினா இவற்றிர்கிடையே தொடர்புகொள்ள IFF செயல்வீர்கள் பம்பரமாக சுழன்று உதவி புரிந்து வருகின்றனர்.
தகவல் மற்றும் உதவி மைய தொலைபேசி எண்கள் 

24/7 Phone:   0595469535 (Int 00966595469535),  
                        0535676132 (Int 00966535676132),  
                        0549846089 (Int 00966549846089.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza