சிரியாவுக்கு இரசாயன ஆயுதத்தை வழங்கியது பிரிட்டன் என்ற தகவலை லண்டனில் இயங்கும் டெய்லி மெயில் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
சிரியாவுக்கு சோடியம் ஃப்ளூராய்டை விற்க 2004-ஆம் ஆண்டிற்கும் 2010-ஆம் ஆண்டிற்கும் இடையே பிரிட்டீஷ் அரசு ஐந்து நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது என டெய்லி மெயில் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.



