இதே போன்று ஆண்களுக்கான போட்டியில் எகிப்தின் யாஸர் ஹனஃபி தங்கத்தை வென்றார். இதன் மூலம் இவரும் இலண்டனில் நடைபெறப் போகும் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்கு தகுதி அடைகிறார்.
மெதானி 2008ல் பீஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக்கிலும் கலந்து கொண்டார்.
சத்தியம் வந்தது - அசத்தியம் அழிந்தது (அல்குர்ஆன் 17:81)
0 கருத்துரைகள்:
Post a Comment