Saturday, June 11, 2011

பாகிஸ்தானை அதிர்ச்சிக்குள்ளாகிய படுகொலை வீடியோ

OurUmmah: பாகிஸ்தானில் வாலிபன் ஒருவனை ‘ரேஞ்சர்’ என்ற படை பிரிவினர் கொடூரமாக முறையில் துப்பாக்கியால் சுட்டுக்கொள்ளும் காட்சி பாகிஸ்தான் மக்களின் அதிர்ச்சியையும், கோபத்தையும் கிளறியுள்ளது. பாகிஸ்தான் தொலைக்காட்சிச் சேவை ஒன்று அந்த வாலிபன் சுட்டுகொள்ளபடும் நேரடி காட்சிகளை ஒளிபரப்பாகியுள்ளது.

இதை தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் உடனடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். பாகி்ஸ்தானில் கராச்சி நகரில் நகரில் சிந்து மாகாணத்தில் ‘ரேஞ்சர்’ என்ற ரோந்து படையினர் ஒரு வாலிபன் களவு எடுக்க முயன்றான் என்ற சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணைகள் இன்றி சுட்டு கொன்றுள்ளனர்.
  

 துப்பாக்கியால் அந்த வாலிபனின் காலிலும் மார்பிலும் இரண்டு முறை சுடப்படும் காட்சிகளை அந்த தொலைக்காட்சி ஒளிபரப்பியதை தொடர்ந்து பாகிஸ்தானின் அனைத்து தொலைக்காட்சி சேவைகளும் தொடராக அந்த கொடூர காட்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றது.

 
i
Rate This
Quantcast

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza