இதன் எதிரொலியாக இது வரை காங்கிரசை சேர்ந்த இருவரும், மத சார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த ஒருவரும் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இந்த நடவடிக்கைக்காக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ரூ 25 கோடி முதல் ரூ 50 ௦ கோடி வரை பேரம் பேசுவதாக எதிர்க் கட்சிகள் பாஜக மேல் குற்றம் சுமத்தி வருகின்றன.
இதைத் தொடர்ந்து வருமான வரித் துறை அதிகாரிகள் கர்நாடக மாநிலத்தின் பெல்லாரி மற்றும் ஹாஸ்பெட் ஆகிய இடங்களில் அதிகாலை முதல் அதிரடி சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment