இன்ஷாஅல்லாஹ் எதிர் வரும் பிப்ரவரி 17 பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ராம்நாட்டில் நடக்க விருக்கும் UNITY MARCH (ஒற்றுமை பேரணி) க்கு மாவட்டத்தில் இருக்கும் 254 முஸ்லிம் ஜமாஅத் களை அழைக்கும் முகமாக நேற்று ஆற்றங்கறை முதல் சோழன்தூர்(ஆற்றங்கரை,அழகங்குளம்,பனைக்குளம்,புதுவலசை,அத்தியுத்து
,சித்தார்கோட்டை,வாளூர்,தேவிபட்டிணம்,பொட்டகவயல்,சோழன்தூர்)ஆகி
ய ஜமாஅத் களின் சந்திப்பும் அழைப்பும் கொடுக்கப்பட்டது.இச்சந்திப்பு
மாவட்ட தலைவர் பரக்கதுல்லா தலைமையில் செயலாளர் மற்றும் மாவட்ட செயற் குழு உறுப்பினர்களுடன் நடந்தது.
0 கருத்துரைகள்:
Post a Comment