கடந்த சிலவாரங்களுக்கு முன்னால் புத்தர் கயாவில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் அங்குஅதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்த நிலையில் இந்தியன் முஜாஹிதீன்கள் இதை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்து கொண்டிருந்தது.
ஆனால் புத்தர் கோவிலில் வைக்கப்பட்ட வெடிகுண்டுகள் அனைத்தும் குஜராத்தில் தயாரிக்கப்பட்டதுதான் என வழக்கை விசாரணை செய்துவரும் விசாரணை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
இதனால் இவ்வழக்கில் காவி பயங்கரவாதிகள் மற்றும் சங் பரிவார் அமைப்புகள் சம்மந்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது. இதனை தொடர்ந்து மேலும் தீவிர விசாரணை நடந்து வருகிறது இதனால் மேலும் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Info : inneram.com
0 கருத்துரைகள்:
Post a Comment