தினமும் இரவு 12 மணிக்கு கிளம்பும் ராமேஸ்வரம் - மதுரை பாசஞ்சர் ரயில் ரத்து செய்யப்பட்டு, மதுரை-ராமேஸ்வரம், ராமேஸ்வரம்-மதுரைக்கு காலை 11.50 மணிக்கு கிளம்பும் வகையில் பாசஞ்சர் ரயில் நாளை முதல் இயக்கப்பட உள்ளது.
ராமேஸ்வரத்தில் காலை 5.40க்கு கிளம்பும் ராமேஸ்வரம்-மதுரை பாசஞ்சர் காலை 5.20 மணிக்கும், மதுரையில் காலை 6.40க்கு கிளம்பும் மதுரை-ராமேஸ்வரம் பாசஞ்சர் காலை 6.20 மணிக்கும் கிளம்பும். மாலையில் மதுரையில் 6.15க்கு கிளம்பிய ராமேஸ்வரம்-மதுரை பாசஞ்சர் மாலை 6.05க்கும்
இதேபோல், இரவு 12 மணிக்கு சென்ற ராமேஸ்வரம்-மதுரை பாசஞ்சர் ரத்து செய்யப்பட்டு,
இருமார்க்கத்திலும்
காலை 11.50 மணிக்கு கிளம்பும்.
காலை 11.50 மணிக்கு கிளம்பும் ராமேஸ்வரம்-
மதுரை பாசஞ்சர்
ரயிலை, மானாமதுரையிலிருந்து பகல் 1.45 மணிக்கு கிளம்பும்
மானாமதுரை-மன்னார்குடி ரயிலுக்கு இணைப்பு ரயிலாக அறிவிக்க வேண்டும்.
மேலும் சென்னையில் இருந்து மானாமதுரை வரும் சிலம்பு ரயிலை ராமேஸ்வரம் வரை நீட்டிக்கவும் தெற்கு ரயில்வே
நடவடிக்கை எடுக்க வேண்டும், பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-Dina malar
0 கருத்துரைகள்:
Post a Comment