சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா(எஸ்.டி.பி.ஐ )கட்சியின் தேசிய பொதுக்குழு கூட்டம் மார்ச் 30&31 ஆகிய தேதிகளில் கோவை ஆயிஷா மஹாலில் நடைபெற்றது.
நேற்று(30.03.2013) காலை கொடியேற்றத்துடன் துவங்கிய இப்பொதுக்குழு இன்று (31.03.2013)மாலையில் நிறைவடைந்தது.
நேற்றைய தினம் கட்சியின் கட்சியின் கடந்தகால செயல்பாடுகள் குறித்து விவாதம் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து கட்சியின் புதிய தேசிய நிர்வாகிகளுக்கான தேர்தல் துவங்கியது. தேர்தல் அதிகாரியாக கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரான P. கோயா நியமிக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் 45 தேசிய செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் இருந்து தேசிய நிர்வாகிகளும் தேர்வு செய்யப்பட்டனர். நிர்வாக கமிட்டியும் (செக்ரேடரியேட்) தேர்ந்தெடுக்கப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை தேர்தல் அதிகாரி P. கோயா இன்று (31.03.2013)காலை முறைப்படி அறிவித்தார்.
அடுத்த இரண்டாண்டுக்கான புதிய தேசிய நிர்வாகிகள்
தேசிய தலைவர்
A. சயீது (கேரளா)
தேசிய துணைத்தலைவர்கள்
1.பேராசிரியை நாஸ்நின் பேகம் (கர்நாடகா)
2.ஹாஃபிஸ் மன்சுர் அலிகான் (ராஜஸ்தான்)
3.சாம்குட்டி ஜேக்கப் (கேரளா)
பொதுச் செயலாளர்கள்
1.அப்துல் மஜீத் பைஜி (கேரளா)
2.அஃப்சர் பாஷா (கர்நாடகா)
3.வழக்குறைஞர் ஷரபுதீன் அஹ்மது (உ.பி)
செயலாளர்கள்
1.டாக்டர்.மெஹ்பூப் ஷெரீஃப் அவத் (கர்நாடகா)
2.அப்துல் ரஷீது அக்வான் (டெல்லி)
3.ரபீக் முல்லா (கர்நாடகா)
பொருளாளர்
வழக்குறைஞர் சாஜித் சித்தீக்கி
தேசிய நிர்வாக கமிட்டி (செக்ரேடரியேட்)
1.ஏ. சயீது
2.அஃப்சர் பாஷா
3.அப்துல் மஜீத் பைஜி
4.வழக்குறைஞர் ஷரபுதீன்அஹமது
5.இ.அபூபக்கர்
6.டாக்டர்.மெஹ்பூப் ஷெரீஃப் ஆவத்
7.முஹம்மது ஷாபி
8.நஸ்ருதீன்
9.முகைதீன் குட்டி பைஜி
10.நவ்சாத் புன்னக்கல்
11.ஹாபிஸ் மன்சுர் அலிகான்
12.யாஸ்மீன் ஃபரூக்கி
13.கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி
14.அப்துல் மஜீத்
15.வழக்குறைஞர் கே.எம்.அஷ்ரப்
இதன் பிறகு பத்திரிக்கையாளர்களை தேசியத்தலைவராக பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு ஏ.ஸயீத் அவர்கள் முறைப்படி சந்தித்தார்
0 கருத்துரைகள்:
Post a Comment