Wednesday, March 6, 2013

இராமநாதபுரம் மாவட்ட SDPI கட்சியின் புதிய நிர்வாகிகள் தேர்வு


20130305_181832
இராமநாதபுரம் மாவட்ட SDPI கட்சியின் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல்  நடைபெற்றது. இதில் புதிய மாவட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இராமநாதபுரம் மாவட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேர்தல் முடிவுகள்
மாவட்ட தலைவர்
M.I.நூர் ஜியாவுதீன்
மாவட்ட துணைத்தலைவர்:
1.S.ஃபைரோஸ்கான்
2.சோமு
மாவட்ட பொதுச்செயலாளர்
M.செய்யது ஹாலிது

மாவட்ட செயலாளர்கள்:
1.A.அப்துல் ஜமீல்
2.ராமகிருஷ்ணன்
3.செய்யது இப்ராஹிம்
மாவட்ட பொருளாளர்
முஹம்மது செரீஃப் சேட்
மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள்:
1.H.ஹபீப் நவாஸ்கான்
2.முஹம்மது இஸ்ஹாக்
3.முஜீபுர் ரஹ்மான்
4.M.நவாஸ்கான்
தொகுதி தலைவர்கள்
1.பரமக்குடி சட்டமன்ற தொகுதி- B.S.I.கனி
2.முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி-முஹம்மது இஸ்ஹாக்
3.இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி-அப்பாஸ் அலி ஆலிம்
4.திருவாடானை சட்ட மன்ற தொகுதி-ஜஹீருதீன்
மாநில பொதுக்குழு உறுப்பினர்கள்
1.அப்பாஸ் அலி ஆலிம்
2.ஜஹீருதீன்
3.B.S.I.கனி
4.அப்துல் வஹாப்
5.அஸ்வத் கரீம்
6.அஹமது ஹுஸைன் சித்திக் கான்
7.அப்துல்லாஹ் சேட்
8.கார்மேகம்

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza