Thursday, February 14, 2013

திருச்சி மாநகராட்சியை முற்றுகையிட முயற்சி-ஏராளமான SDPI கட்சியினர் கைது


திருச்சி மாநகராட்சியை முற்றுகையிட முயற்சி-ஏராளமான எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கைது
திருச்சி அரியமங்கலம் 29 வார்டு தீடீர் நகர்,அண்ணா நகர்ஆகிய பகுதிகளுக்கு நிரந்தர சாலை வசதி கேட்டு எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக மாநகராட்சி      அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நேற்று (12.02.2013)நடைபெற்றது .
மாவட்ட தலைவர் முபாரக் அலி தலைமை தாங்கினார் .இதில் அப்பகுதி பொது மக்களும், எஸ்.டி.பி.ஐ கட்சியினரும் திரளாக கலந்து கொண்டனர். மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற அனைவரும் கைது செய்யப்பட்டு பின்னர் மாலை விடுவிக்கப்பட்டனர்.

IMG_7004 (1)IMG_7022

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza