.புதுவலசை கடற்கரையில் இன்று (22.02.2013) வெள்ளிக் கிழமை காலை அடையாளம் தெரியாத 30 வயது மதிக்க தக்க ஆண் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.
இது குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த காவல் துறையினர் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். சடலம் ஒன்று கரை ஒதுங்கியதால் நமதூர் கடற்கரையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
0 கருத்துரைகள்:
Post a Comment