தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் சார்பாக " பெண்களை பாதுகாப்போம் " எனும் தலைப்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்று வருகிறது .இதில் பொதுமக்கள் அதிகம் சங்கமிக்கும் இடங்களான பஸ் ஸ்டான்ட் , ரயில்வே ஸ்டேஷன் , பள்ளி , கல்லூரிகள் என பல்வேறு இடங்களில் " பெண்களை பாதுகாப்போம் " எனும் தலைப்பிட்ட நோட்டிஸ் விநியோகம் செய்யப்படுகிறது.
மதுரையில் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் நடத்திய " பெண்களை பாதுகாப்போம் " விழிப்புணர்வு பிரச்சாரம்
தேனியில் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் நடத்திய " பெண்களை பாதுகாப்போம் " விழிப்புணர்வு பிரச்சாரம்
சேலத்தில் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் நடத்திய " பெண்களை பாதுகாப்போம் " விழிப்புணர்வு பிரச்சாரம்
திருச்சியில் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் நடத்திய " பெண்களை பாதுகாப்போம் " விழிப்புணர்வு பிரச்சாரம்
0 கருத்துரைகள்:
Post a Comment