போபால்:குஜராத்தில் ஊட்டச்சத்துக் குறைவு, சோமாலியா போன்ற ஏழ்மையில் வாடும் நாடுகளை விட மோசம் என்று ப்ரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் சேர்மனும், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியுமான மார்க்கண்டேய கட்ஜு கூறியுள்ளார்.
சாதாரண மக்களுக்கு எந்தவொரு பயனும் கிடைக்காத குஜராத்தில், வளர்ச்சி என்பது கற்பனையாகும் என்று, புள்ளிவிபரங்களுடன் கோடிட்டு காட்டுகிறார் கட்ஜு.
குஜராத்தில் நிகழ்ந்த இனப்படுகொலையில் மோடியின் பங்கினை மாய்க்க எவற்றாலும் முடியாது. குஜராத்தில் வளர்ச்சியை குறித்து மோடி பெரிய அளவில் கூறிவருகிறார். ஆனால், சாதாரண மக்களின் வாழ்க்கை இன்னமும் துயரமாகத்தான் உள்ளது என்று கட்ஜு கூறினா
0 கருத்துரைகள்:
Post a Comment