Monday, November 26, 2012

ஒடுக்கப்பட்ட சமூக மக்களும், சிறுபான்மையினரும் அரசியல் அதிகாரம் பெற வேண்டும்- SDPI


   சென்னை :தர்மபுரியில் தலித் மக்கள் மீது நடத்தப்பட்ட   கலவரம்  தொடர்பாக    21.11.2012 அன்று சென்னையில் சமுக சமத்துவ படை தலைவர் சிவகாமி I.A.S அவர்களின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் SDPI கட்சியின் மாநில செயலாளர் VM.அபுதாகிர் அவர்கள் கலந்து கொண்டு தனது கருத்துகளை பதிவு செய்தார்.

அப்போது அவர், தலித் இயக்கங்களின் ஒற்றுமையின் அவசியம் குறித்தும் ஜாதிய தீண்டாமைக்கு எதிராக ஒட்டு மொத்த மக்களும் போராட வேண்டும் என்றும் ஒடுக்கப்பட்ட சமூக மக்களும் சிறுபான்மையினரும் அரசியல் அதிகாரம் பெற வேண்டும் எனவும் தனது கருத்துகளை முன் வைத்தார்

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza