மாரடைப்பு ஏற்படுவதை முன்கூட்டியே தெரிந்து கொள்வது கடினம். ஆனால் இத்தாலி விஞ்ஞானிகள் தலைமுடி மூலம் முன்கூட்டி கண்டு பிடித்து விடலாம் என்று கூறுகிறார்கள். இது சம்பந்தமாக இஸ்ரேலில் உள்ள மோயர் மருத்துவ கல்லூரி விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி வந்தனர்.
உடலில் கார்டிசாலின் என்ற ஒரு வகை என்சைம் சுரப்பது உண்டு. இது தொடர்ந்து அதிகமாக சுரந்தால் மாரடைப்பு ஏற்படும். உமிழ்நீர், சிறு நீர்,ரத்தம் ஆகியவற்றின் மூலம் கார்டிசாலின் சுரப்பதை கண்டு பிடிக்கலாம். ஆனால் இவற்றின் மூலம் துல்லியமாக கண்டு பிடிக்க முடியாது. ஏன் என்றால் இவற்றின் மூலம் சோதனை நடத்தும் போது குறிப்பிட்ட அந்த நேரத்தில் சுரக்கும் கார்டிசாலின் அளவை மட்டுமே கண்டு பிடிக்க முடியும்.
ஆனால் கார்டிசாலின் எப்போதும் ஒரே சீராக சுரந்து கொண்டிருக்காது. ஆனால் தலைமுடி மூலம் கார்டிசாலின் சுரப்பை சரியாக கண்டு பிடிக்கலாம். ஒவ்வொரு மாதமும் தலைமுடி 1 சென்டி மீட்டர் நீளம் வளரும்.
6 மாதத்துக்கு 6 சென்டி மீட்டர் வளரலாம். எனவே 6 சென்டிமீட்டர் தலைமுடியை வைத்து ஆய்வு செய்தால் 6 மாதத்தில் உடலில் எவ்வளவு கார்டிசாலின் சுரக்கிறது என்பதை கண்டுபிடித்து விடலாம். இதன் மூலம் ஒருவருக்கு மாரடைப்பு வருமா?. இல்லையா? என்பதை கண்டுபிடித்து விடலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

0 கருத்துரைகள்:
Post a Comment