இஸ்லாமாபாத்:பாகிஸ்தானில் தற்போதைய நெருக்கடிகளை தீர்க்க ஒரே வழி புதிதாக தேர்தல் நடத்துவதே என முன்னாள் பாக்.கிரிக்கெட் கேப்டனும், தெஹ்ரீக்-இ-இன்ஸாப் கட்சியின் தலைவருமான இம்ரான்கான் கூறியுள்ளார்.
ராணுவம் அரசியலில் ஈடுபடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால், பாகிஸ்தான் பீப்பிள்ஸ் பார்டி அரசு ஊழலில் மூழ்கியுள்ளது. மக்கள் ஆதரவையும் அவர்கள் இழந்துவிட்டார்கள். புதிய பரிசுத்தமான அரசியல் தலைமைதான் நாட்டிற்கு தேவை என இம்ரான்கான் கூறியுள்ளார்.

0 கருத்துரைகள்:
Post a Comment