நியூயார்க்:புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த ஆப்பிள் நிறுவனத் தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ் நியூயார்க் நகரில் மரணமடைந்தார்.
கணினி உலகத்தில் விஞ்ஞான புரட்சியில் முக்கிய இடம் வகித்து வருவது ஆப்பிள் நிறுவனம்.
ஐ பேடு வடிவமைப்பு மற்றும் தொழில் நுட்பத்தில் முன்னணியில் விளங்கும் இந்த நிறுவனத்தை உருவாக்கிய ஸ்டீவ் ஜாப்ஸ், கடந்த ஆகஸ்ட் வரை அதன் தலைவராகவும் இருந்தார்.
0 கருத்துரைகள்:
Post a Comment