லிபியா:லிபியாவின் முன்னாள் அதிபர் முஅம்மர் கத்தாபி தன்னுடைய ஆதரவாளர்களை மீண்டும் போர் செய்யுமாறு ஒலி நாடா மூலம் செய்தி வெளியிட்டுள்ளார். இது ஜீரோ மணி நேரம் என்றும் கத்தாபி தெரிவித்துள்ளார்.
தலைநகருக்கு தென்கிழக்கு பகுதியில் உள்ள கத்தாபியின் ஆதரவு நகரமான பணிவாளித்தை கைப்பற்றிய பிறகு கடந்த மாதம் கிளர்ச்சிப் படைகளால் கத்தாபி பதவியில் இருந்து இரக்கப்பட்டார்.
இந்நிலையில் கத்தாபி தன்னுடைய ஆதரவாளர்களுக்கு அளித்துள்ள செய்தி அந்நகரத்தின் வானொலி மையத்திலிருந்து நேற்று நள்ளிரவு ஒலிப்பரப்பப்பட்டது.
0 கருத்துரைகள்:
Post a Comment