வாஷிங்டன்:உலக பொருளாதார நிதி நெருக்கடியில் இருந்து மீண்டெழுவது, அதற்கான நடவடிக்கை எடுப்பது பற்றிய மாநாடு வாஷிங்டனில் நடந்தது.
அதில் கலந்து கொண்ட உலக வங்கியின் தலைவர் ராபர்ட் ஜோயெலிக் பேசுகையில்; ‘நிதி நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான வழி மிகவும் சிக்கலாகவே உள்ளது. அதனால் தற்போது உலக பொருளாதாரம் ஆபத்தான நிலையில் உள்ளது.
ஐரோப்பா, அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகள் நிதி நெருக்கடி சிக்கலை தீர்க்கல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்’ என்று ராபர்ட் எச்சரித்தார். மேலும் ஐஎம்எப் தலைவர் கிறிஸ்டின் லகார்டே பேசுகையில், இதே கருத்தை வலியுறுத்தினார்.
0 கருத்துரைகள்:
Post a Comment