பாலசோர்(ஒரிசா):அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட ஷௌரியா ஏவுகணையை இந்தியா சோதனையிட்டது.
ஒரிசா எல்லையிலுள்ள பாலசோரிலிருந்து 15கி.மீ. தூரத்திலுள்ள சந்திப்பூர் ஏவுகணைத் தளத்தில் இந்த ஏவுகணை சோதனை நடந்தது. இது இரண்டாவது சோதனையாகும். முதல் சோதனை 2008 நவம்பர் 12 அன்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
பாதுகாப்பு ஆராய்ச்சி, அபிவிருத்தி அமைப்பு இந்தச் சோதனையை நடத்தியது.
0 கருத்துரைகள்:
Post a Comment